by kamarajan
அந்த மீனுக்குட்டி ஐடியா சூப்பர்... என் கற்பனை மீனுக்குட்டியை கடைசியில் தான் கலைத்தீர்கள் என்பது சந்தோஷம். என்ன இருந்தாலும் மீனுக்குட்டி மனதிற்குள் இருக்கத்தான் செய்கிறாள்.. அவளை அடிக்கடி நீங்கள் உங்கள் கதைகளில் உயிர்ப்புடன் கொண்டு வாருங்கள். நன்றி..